Saturday, October 31, 2009

மனித உடல் அதிசயம்

  • இரத்த சிவப்பனுக்கள் இருபது நிமிடங்களில் உடலை முழுவதும் சுற்றி வந்திடும்
  • கண்களால் முறைக்க 43 தசைகள் தேவை
  • சிரிப்பதற்கு 17 தசைகள் தேவை
  • நரம்புகளில் கடத்தப்படும் மின்விசையின் வேகம் மணிக்கு 274 K.M
  • அறிவுள்ளவர்கள் தலை முடியில் ஜிங், காப்பர் அதிகம் இருக்கும்
  • முன்றில் ஒரு பங்கை மனிதன் தூங்கிகளிக்கிறான்
  • மனித உடலில் ஒரு நாளில் உருவாகும் மின்சக்தி உலகிலுள்ள எல்லா தொலைபேசிகளுக்கான மின்சக்தியை விட அதிகம்
  • ஒரு நாளில் 1 1/2 லி. உமிழ்நீர் சுரக்கும்
  • ஆணின் மூளை பெண்ணின் மூளையை விட 10 கிராம் எடை அதிகம்
  • மனித உடலில் இரத்த குழாய்களின் மொத்த நீளம் 1,00,000 Km கூ மேல்

Thursday, October 29, 2009

எப்படிபட்ட கடவுள்?

கடவுள் நாம் இருக்கும் வீட்டின் எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்து விட்டு நாம் முச்சி விட மட்டும் ஒரு சிறு தூவாரம் இடுவாராம். அவரை பொல்லாத கடவுள் என்னலாமா? அல்லது கருணை கடல் என்னலாமா?

வாழ்கை

பெரிய அடர்ந்த காடு. கொடிய சிங்கங்களும் புலிகளும் துரத்த, பசியோடும் மயக்கத்தோடும் ஓடிகொண்டிருக்க, திடிரென்ன ஒரு பெரிய பள்ளத்தில் விழ அங்கு ஒரு மரத்தின் வேறை அதிஷ்ட வசமாக பிடித்து தொங்கும் போது அந்த மயக்கத்தோடும் வலியோடும் கிழே பார்த்தல் பெரிய பெரிய ஆளை கொள்ளும் நச்சு பாம்புகள் குவியல் குவியலாக புரண்டு கொண்டிருக்க, "மேலே பார்த்தால் ஒரு தேன் கூட்டில் இருந்து ஒரு சொட்டு தேன் நாவில் விழுகிறது. "இந்த ஒரு சொட்டு தேன் போன்றது தான் வாழ்கையில் சந்தோசம் என்பது". - யாரோ