- இரத்த சிவப்பனுக்கள் இருபது நிமிடங்களில் உடலை முழுவதும் சுற்றி வந்திடும்
- கண்களால் முறைக்க 43 தசைகள் தேவை
- சிரிப்பதற்கு 17 தசைகள் தேவை
- நரம்புகளில் கடத்தப்படும் மின்விசையின் வேகம் மணிக்கு 274 K.M
- அறிவுள்ளவர்கள் தலை முடியில் ஜிங், காப்பர் அதிகம் இருக்கும்
- முன்றில் ஒரு பங்கை மனிதன் தூங்கிகளிக்கிறான்
- மனித உடலில் ஒரு நாளில் உருவாகும் மின்சக்தி உலகிலுள்ள எல்லா தொலைபேசிகளுக்கான மின்சக்தியை விட அதிகம்
- ஒரு நாளில் 1 1/2 லி. உமிழ்நீர் சுரக்கும்
- ஆணின் மூளை பெண்ணின் மூளையை விட 10 கிராம் எடை அதிகம்
- மனித உடலில் இரத்த குழாய்களின் மொத்த நீளம் 1,00,000 Km கூ மேல்
Saturday, October 31, 2009
மனித உடல் அதிசயம்
Subscribe to:
Post Comments (Atom)
i apreciate your General Knowledge. Keep it up muthuma
ReplyDelete