ரூபாய் நோட்டின் எண்ணின் அளவை நல்ல நோட்டோடு ஒப்பிட்டால் அதில் மாற்றங்கள் காணப்படும். நோட்டை
விரல்களால் நசுக்கி, சுண்டிப் பார்க்கும் போது வரும் சத்தத்தில் வித்தியாசம் தெரியும்.
நோட்டின் வெள்ளைப் பகுதியை வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் காந்தி படம் தெரியும். நல்ல நோட்டில், கண்ணாடியின் பின்னால் இருந்து காந்தி பார்ப்பது போல் தெரியும். கள்ள நோட்டில் இது கார்ட்டூன் படம் போல் இருக்கும்.
நோட்டின் நடுவில் உள்ள பாதுகாப்பு வெள்ளி இழையின் நடுவே ஆர். பி. ஐ. என்று அங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு இருக்கும் . ஆயிரம் ரூபாய் நோட்டில் அந்த ரூபாயின் மதிப்பும் அதில் எழுதப்பட்டு இருக்கும். கள்ள நோட்டில் இது இருக்காது.
ரூ.500 ௦௦ மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் உள்ள கையெழுத்து நேராக காணும்போது பச்சையாக இருக்கும். சற்று சாய்த்து பார்த்தால் கருநீலமாக நிறம் மாறும். கள்ள நோட்டில் நிறம் மாறாது.
ரிசர்வ் வங்கி என்று அச்சிடப்பட்டு உள்ள எழுத்தை தடவிப்பார்த்தால் மேடாக உணரப்படும் கள்ள நோட்டில் அப்படி இருக்காது.
நோட்டின் வெள்ளைப் பகுதியை வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் காந்தி படம் தெரியும். நல்ல நோட்டில், கண்ணாடியின் பின்னால் இருந்து காந்தி பார்ப்பது போல் தெரியும். கள்ள நோட்டில் இது கார்ட்டூன் படம் போல் இருக்கும்.
நோட்டின் நடுவில் உள்ள பாதுகாப்பு வெள்ளி இழையின் நடுவே ஆர். பி. ஐ. என்று அங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு இருக்கும் . ஆயிரம் ரூபாய் நோட்டில் அந்த ரூபாயின் மதிப்பும் அதில் எழுதப்பட்டு இருக்கும். கள்ள நோட்டில் இது இருக்காது.ரூ.500 ௦௦ மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் உள்ள கையெழுத்து நேராக காணும்போது பச்சையாக இருக்கும். சற்று சாய்த்து பார்த்தால் கருநீலமாக நிறம் மாறும். கள்ள நோட்டில் நிறம் மாறாது.
ரிசர்வ் வங்கி என்று அச்சிடப்பட்டு உள்ள எழுத்தை தடவிப்பார்த்தால் மேடாக உணரப்படும் கள்ள நோட்டில் அப்படி இருக்காது.
No comments:
Post a Comment