Thursday, October 29, 2009
வாழ்கை
பெரிய அடர்ந்த காடு. கொடிய சிங்கங்களும் புலிகளும் துரத்த, பசியோடும் மயக்கத்தோடும் ஓடிகொண்டிருக்க, திடிரென்ன ஒரு பெரிய பள்ளத்தில் விழ அங்கு ஒரு மரத்தின் வேறை அதிஷ்ட வசமாக பிடித்து தொங்கும் போது அந்த மயக்கத்தோடும் வலியோடும் கிழே பார்த்தல் பெரிய பெரிய ஆளை கொள்ளும் நச்சு பாம்புகள் குவியல் குவியலாக புரண்டு கொண்டிருக்க, "மேலே பார்த்தால் ஒரு தேன் கூட்டில் இருந்து ஒரு சொட்டு தேன் நாவில் விழுகிறது. "இந்த ஒரு சொட்டு தேன் போன்றது தான் வாழ்கையில் சந்தோசம் என்பது". - யாரோ
Subscribe to:
Post Comments (Atom)
கஷ்டம் தான்
ReplyDeleteஉன்னுடைய நினைவ்வாற்றலை
ReplyDeleteபாராட்டுகிறேன்.
so keep it up
--Sona